பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்!

பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்!

இலவச கண் சிகிச்சை முகாம்

திருமயம் அரிமளம் அரசு ஆரம்பப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
திருமயம் அரிமளம் அரசு ஆரம்பப் பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. அரிமளம் லயன்ஸ் கிளப் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் இளையபெருமாள், திமுக பிரமுகர் முத்துக்குமார் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பிரபாகர் வரவேற்றார். முகாமை பேரூராட்சி தலைவர் மாறி கண்ணு தொடங்கி வைத்தார். பொதுமக்கள் 260 பேருக்கும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் 52 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மருத்துவமனை முகாம் அமைப்பாளர் விவேகானந்தன் நன்றி கூறினார்.

Tags

Read MoreRead Less
Next Story