பாளையில் இலவச சித்த மருத்துவ முகாம்

பாளையில் இலவச சித்த மருத்துவ முகாம்

 சித்த மருத்துவ முகாம் 

பாளையங்கோட்டை சீட் அறக்கட்டளை சித்த மருத்துவமனையில் இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சீட் அறக்கட்டளை சித்த மருத்துவமனையில் இன்று (மார்ச் 19) இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமினை அறங்காவலர் மருத்துவர் ராஜசங்கர் தலைமை தாங்கி துவங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மாத்திரைகள், டானிக்குகள், தைலங்கள் கசாயங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story