மேலப்பாளையம் மகளிர் கல்வியகத்தில் பட்டமளிப்பு விழா

மேலப்பாளையம் மகளிர் கல்வியகத்தில் பட்டமளிப்பு விழா

மகளிர் கல்வியகத்தில் பட்டமளிப்பு விழா

மேலப்பாளையம் மகளிர் கல்வியகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் மஸ்ஜிதுத் தவ்பா பள்ளி வாசல் நிர்வாகம் சார்பாக நடைபெற்று வரும் மகளிர் ஷரீஅத் கல்வியகம் பட்டமளிப்பு விழா & ஆண்டு விழா பள்ளிவாசல் வளாகத்தில் நேற்று (பிப்.25) இரவு நடைபெற்றது. மூத்த மார்க்க அறிஞர் மவ்லவி ஷேஹ் ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றி மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார்.இதில் முக்கிய அறிஞர்கள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story