கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது.இந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை குறித்து புகார் மனு அளித்தனர் .

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம் விவசாயிகளின் குறைகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

Tags

Next Story