திருப்பத்தூர் மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு!

கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை நகராட்சி கோடியூர் ஆரம்ப சுகா நிலையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் அவனைக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி துறை ஆணையருமான முனைவர்.இரா.நந்தகோபால், ஆய்வு மேற்கொண்டார் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story