சேரன்மகாதேவி கல்லூரியில் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போட்டி

சேரன்மகாதேவி கல்லூரியில் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போட்டி

 தொழில்நுட்ப கண்டுபிடிப்பு போட்டி

சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் போட்டிகள் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி ஸ்காட் பொறியியல் கல்லூரியில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் போட்டிகள் இன்று (மார்ச் 2) நடைபெற்றன. இனோவர்-2024 என்ற தலைப்பில் நடைபெற்ற இப்போட்டியில் கணினி மின்னியல்-மின்னணுவியல், மின்னணுவியல் -தகவல் தொடர்பியல், கட்டடவியல் -இயந்திரவியல் ஆகிய துறைகளை சேர்ந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவர், மாணவிகளின் கண்டுபிடிப்புகள் இடம்பெற்றது.

Tags

Read MoreRead Less
Next Story