கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு கூட்டம் !

கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு கூட்டம் !

 தேர்தல்

பெத்தநாயக்கன் பாளையம் மத்திய ஒன்றியம் ஏத்தாப்பூர் திமுக பேரூர் கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது.
பெத்தநாயக்கன் பாளையம் மத்திய ஒன்றியம் ஏத்தாப்பூர் திமுக பேரூர் கழகம் சார்பில் கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. பேரூர் கழகச் செயலாளர் R.B.S.பாபு எ வெங்கடேஸ்வரன் அவர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளரும் ஏத்தாப்பூர் பேரூராட்சி தலைவர் காசி. அன்பழகன் பி எஸ்சி அவர்கள் சிறப்புரையாற்றினார் இக்கூட்டத்தில் வார்டு செயலாளர்கள் BLA.2 உள்ளாட்சி பிரதிநிதிகள் இளைஞரணி அணியினர் தகவல் தொழில்நுட்ப அணியினர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story