கண்டா வர சொல்லுங்கள் போஸ்டர் ஏற்படுத்திய பரபரப்பு!

புதுக்கோட்டையில் கண்டா வர சொல்லுங்கள் என போஸ்டர் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் கண்டா வர சொல்லுங்க என்ற போஸ்டர் தொகுதி முழுவதும் ஒட்டி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதி உட்பட்ட விராலிமலை இலுப்பூர் அன்னவாசல் உள்ளிட்ட முக்கிய இடங்களில் கண்டா வர சொல்லுங்க போஸ்டர் முக்கிய இடங்களில் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது கரூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சியை ஜோதிமணி இருக்கும் நிலையில் அவரை மீண்டும் கரூர் தொகுதியில் நிறுத்த கூடாது என்று கரூரில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிககள் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் தற்போது MP.யை கண்டா வர செல்லுங்க போஸ்டர் மேலும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story