அக்ராபாளையம் கிராமத்தில் கோ பூஜை!

அக்ராபாளையம் கிராமத்தில் கோ பூஜை!

கோ பூஜை

ஆரணியில் உலக நன்மை வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கவும் கோ பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டம் அக்ரா பாளையம் கிராமத்தில் பஜனை கோவில் அருகில் உலக நன்மை வேண்டியும், மழை வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கவும் கோ பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான ஆண்கள்,பெண்கள் என கலந்து கொண்டு கோமாதாவை வழிபட்டு சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story