கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கெங்கனந்தல் கிராமத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் அடுத்த காட்டு மலையனூர் ஊராட்சி, கெங்கனந்தல் கிராமத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையில் தடுப்பூசி போடப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், பால் கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story