K.S.மூர்த்தி Ex.MLA தலைமையில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்.

X
NAMAKKAL KING 24X7 B |22 Sept 2025 7:47 PM ISTதமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி.
தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கும் ஓரணியில் தமிழ்நாடு, தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் வேலூர் அண்ணா சிலை அருகில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் K.S.மூர்த்தி Ex.MLA தலைமையில், கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன் எம் எல் ஏ சிறப்புரையாற்ற நடைபெற்றது. இந்நிகழ்வில் சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story
