இரண்டு நாட்களுக்கு மதுக்கடைகள் இயங்காது - நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா |பொங்கல் updates |king news 24x7
மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா
நாமக்கல் மாவட்டத்தில், 15.01.2025 - திருவள்ளுவர் தினம் (புதன்கிழமை) மற்றும் 26.01.2025 குடியரசு தினம் (ஞாயிற்றுகிழமை) தினத்தினை முன்னிட்டு மேற்படி இரண்டு நாட்களில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் FL 3 உரிம வளாகங்களை மூடப்பட வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர்.ச.உமா, இ.ஆ.ப., அறிவிப்பு, நாமக்கல் மாவட்டத்தில், 15.01.2025 திருவள்ளுவர் தினம் (புதன் கிழமை) மற்றும் 26.01.2025 அன்று குடியரசு தினம் (ஞாயிற்று கிழமை) தினத்தை முன்னிட்டு, அன்றைய தினங்களில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் FL1, FL2, FL3, FL 3A, FL 3AA மற்றும் FL 11 வரையிலான உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது. அரசு உத்திரவின்படி 15.01.2025 திருவள்ளுவர் தினம் (புதன் கிழமை) மற்றும் 26.01.2025 குடியரசு தினம் (ஞாயிற்று கிழமை) ஆகிய இரண்டு நாட்களில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுக்கூடங்கள் FL 1, FL2, FL3, FL 3A, FL 3AA மற்றும் FL 11 வரையிலான உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட இரண்டு நாட்களில் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் FL 1 FL2, FL3, FL 3A, FL 3AA மற்றும் FL 11 வரையிலான உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்மந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா,