சிறப்பு அலங்காரத்தில் சின்ன ஓங்காளியம்மன்

சிறப்பு அலங்காரத்தில் சின்ன ஓங்காளியம்மன்

சின்ன ஓங்காளியம்மன்

மாசி குண்டம் விழா நிறைவையொட்டி சின்ன ஓங்காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருச்செங்கோடு அருள்மிகு சின்ன ஓங்காளியம்மன் கோவில் மாசி குண்டம் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் சின்ன மாரியம்மன் சிறப்பு தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்

Tags

Read MoreRead Less
Next Story