சென்னை மாவட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சென்னை மாவட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இறுதி வேட்பாளர் பட்டியல் 

வடசென்னை , மத்திய சென்னை மற்றும் தென் சென்னை உள்ளிட்ட மூன்று நாடாளுமன்ற தொகுதிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை 3 நாடாளுமன்றத் தொகுதிகளில் மொத்தம் 107 பேர் களம் காண்கின்றனர். வடசென்னையில் மொத்தம் 35 போட்டியிடுகின்றனர். அதில் ஆண்கள் 32 பேர் பெண்கள் 3 பேர் போட்டியிடுகின்றனர்.. மத்திய சென்னையில் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் அதில் அனைத்து வேட்பாளர்களும் ஆண் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.‌ தென் சென்னையில் மொத்தம் 41 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் அதில் 36 ஆண் வேட்பாளர்களும் 5 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story