சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் வாகனஓட்டிகள் அவதி !

சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளால் வாகனஓட்டிகள் அவதி !

 கால்நடை

சாலையின் நடுவில் படுப்பதால் சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்து உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது
திண்டுக்கல் மாநகராட்சி கணேஷ் தியேட்டர் சாலை மக்கள் அதிகம் செல்லும் இந்த சாலையில் மாநகராட்சி எச்சரிக்கையை மீறி கால்நடைகள் சுற்றி திரிவதும் சில நேரம் சாலையின் நடுவில் படுப்பதும் வாடிக்கையாக உள்ளதால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் விபத்து உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் மாநகராட்சி சார்பில் கட்டுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையாக உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story