கடலூர் சதுக்கத்தை திறந்து வைத்த அமைச்சர்

X
சதுக்கத்தை திறந்து வைத்த அமைச்சர்
கடலூர் சதுக்கத்தை அமைச்சர் திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கடலூர் சதுக்கத்தை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.
உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம், மாநகராட்சி துணைமேயர் பா. தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ம. இராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குநர் இரா. சரண்யா மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags
Next Story
