திமுக வேட்பளாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பிரச்சாரம்

மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் ஜி செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகே காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜி. செல்வத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story