அங்கன்வாடி மையத்தில் சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு !

அங்கன்வாடி மையத்தில் சட்டமன்ற உறுப்பினர் திடீர் ஆய்வு !

வரலட்சுமி மதுசூதனன்

அங்கன்வாடி மையத்தில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் இன்று( 16.3.2024 )திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
செங்கல்பட்டு தொகுதி, காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள காயரம்பேடு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் இன்று( 16.3.2024 )திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அங்கன்வாடி மையத்தில் இருந்த குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி உரையாடினார். உடன் காட்டாங்குளத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆப்பூர் சந்தானம் , காட்டாங்குளத்தூர் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் ,காயரம்பேடு ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் ,வார்டு உறுப்பினர்கள்,திமுக நிர்வாகிகள்,பலர் இருந்தனர்.

Tags

Next Story