மருந்து வாங்குவதற்கு மருத்துவர் வைத்திருந்த பணம் மாயம்

மருந்து வாங்குவதற்கு மருத்துவர் வைத்திருந்த பணம் மாயம்

வழக்கு பதிவு 

மருந்து வாங்குவதற்கு மருத்துவர் வைத்திருந்த பணம் மாயம்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கள்ளிகுளத்தை சேர்ந்த டாக்டர் ஆண்ட்ரூ ரோமியோ, அந்த பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார்.இவர் நேற்று முன்தினம் மருந்துகள் வாங்குவதற்காக தனது அறையில் ரூ.5 லட்சம் வைத்துள்ளார். சிறுதி நேரம் கழித்து வந்து பார்த்தபோது பணம் மாயமாகியிருந்தது. இது குறித்து வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் நேற்று வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story