பாவை பொறியியல் கல்லூரி மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேசன் மாணவர் பிரிவு தொடக்க விழா | கிங் நியூஸ் 24X7

பாவை கல்லூரி நாமக்கல்
பொறியியல் கல்லூரி சென்னை மேலாண்மை அமைப்புடன் மாணவர் பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. இறைவணக்கம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுன் தொடங்கியது.
பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் திரு.என்.வி.நடராஜன் அவர்கள் விழாவினை தலைமையேற்று தலைமையுரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக சென்னை ரூபவ் மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன் நிறுவனத்தின் பொது மேலாளர் முனைவர்ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் கலந்து கொண்டார். பாவை பொறியியல் கல்லூரி முதுகலை மேலாண்மைத் துறை முதலாமாண்டு மாணவி செல்வி எம்.ஆர்.காயத்ரி வரவேற்புரை ஆற்றி அனைவரையும் வரவேற்றார்.
பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் திருமதி.மங்கை நடராஜன் அவர்கள் குத்துவிளக்கேற்றி விழாவினைச் சிறப்பித்தார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர் முனைவர் ஆர்.வெங்கட்ராமன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். அவர் தம் உரையில்ரூபவ் ‘பாவை மேலாண்மைத் துறை மாணவர்களாகிய உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் தான் வருங்காலங்களில் மேலாளராகவும்ரூபவ் தலைவர்களாகவும் உயரப் போகிறீர்கள். எனவே உங்கள் வாழ்வில் தொடர் இலட்சியம் கொண்டவர்களாகத் திகழுங்கள். நீங்கள் ஒரு மேலாளராக உயர்ந்து மற்றவர்களை நிர்வகிக்க வேண்டுமென்றால்ரூபவ் முதலாவது உங்களை நீங்கள் மேலாண்மை செய்ய வேண்டும்ரூபவ் அதாவது உங்கள் மனம் சொல்வதைரூபவ் நீங்கள் கேட்க வேண்டும். அதனோடு சுய ஒழுக்கம் கொண்டவர்களாகவும்ரூபவ் மற்றவர்களின் நம்பிக்கைக்கு உரியவராகவும்ரூபவ் நேர்மையானவர்களாகவும்ரூபவ் என்னால்
முடியும் என்ற மனப்பான்மை கொண்டவர்களாகவும் திகழ வேண்டும். நீங்கள் எப்பொழுதும் வெற்றியடைய வேண்டும் என்ற வேட்கை கொண்டவர்களாகத் திகழ வேண்டும். மற்றவர்களோடு ஒப்பிடமால்ரூபவ் உங்கள் திறமையை மேம்படுத்தி உயர்ந்துரூபவ் உங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் மேலாண்மை மாணவர்களாகிய நீங்கள் பகுப்பாய்வுத் திறன் கொண்டவர்களாகவும்ரூபவ் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பவர்களாவும்ரூபவ் மாற்றத்திற்கு ஏற்ப உங்களை தகவமைத்துக் கொள்பவர்களாகவும் திகழ வேண்டும். இவைகளை நீங்கள் பின்பற்றும் போதுரூபவ் உங்கள் துறையில் நீங்கள் பெரிய சாதனைகளை நிகழ்த்த முடியும். உங்கள்அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்” என்று பேசினார்.
முன்னதாக பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் அவர்கள் சிறப்பு விருந்தினர் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார். தொடர்ந்து பாவை கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் சிறப்பு விருந்தினர் ஆகியோர் மாணவத் தலைவர்ரூபவ் மாணவத் துணைத் தலைவர்ரூபவ் மாணவச் செயலாளர்ரூபவ் மாணவத் துணைச் செயலாளர் ஆகியோரை தங்கள்பொறுப்புகளை ஏற்கச் செய்தனர். நிறைவாக பாவை பொறியியல் கல்லூரி முதுகலை மேலாண்மைத் துறை முதலாமாண்டு மாணவி செல்வி.பி.சௌமியா நன்றி நவிழ நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.நிகழ்ச்சியில் பாவை பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.பிரேம்குமார் ரூபவ் முதுகலை மேலாண்மைத் துறை இயக்குநர் முனைவர் டி.கலைச்செல்விரூபவ் பேராசிரியர்கள்ரூபவ் மாணவரூபவ் மாணவிகள் கலந்து கொண்டனர்.