பாமக கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

பாமக கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

கொள்கை விளக்கக் பொதுக்கூட்டம் 

ஓமலூரில் பாமக மேற்கு மாவட்டம் சார்பில் கொள்கை விளக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள ரெட்டிபட்டி பொடேரியம்மன் அம்மன் கோவில் திடலில் சேலம் மேற்கு மாவட்ட பாமக சார்பில் ஒன்றிய செயலாளர் அன்பு கண்ணன் தலைமையில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் 2.0 நடைபெற்றது.

இதில் மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்திக், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் மற்றும் மேற்கு மாவட்ட தலைவர் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடையே சிறப்புரையாற்றினர்.இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சதாசிவம், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story