நாளை எங்கெல்லாம் மின்தடை ?

நாளை எங்கெல்லாம் மின்தடை ?

மின் தடை (பைல் படம்)

பெரம்பூர் துணை மின் நிலையத்தின் கடக்கம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளர் அவர்கள் விடுக்கும் செய்திக்குறிப்பு

பெரம்பூர் துணை மின் நிலையம் தேதி 07.06.2024நேரம் காலை 09.00 மணி முதல் நண்பகல் 02.00 மணி வரை

மின்பாதையின் பெயர் :கடக்கம் மின்பாதை

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் கடக்கம், பெரம்பூர்

மேற்கண்ட துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மின்பாதைகளின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மேற்குறிப்பிட்டுள்ள' இடங்களுக்கும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் ஏழாம் தேதி (நாளை)காலை 09.00 மணி முதல் நண்பகல் 02.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Tags

Next Story