PRD நிறுவனங்களுக்கு சிறந்த ஏற்றுமதிக்கான மத்திய அரசின் விருது

X
மத்திய அரசின் இன்ஜினியரிங் எக்ஸ்போர்ட் ப்ரோமோஷன் கவுன்சில் மூலம் அகில இந்திய அளவில் மோட்டார் வாகன ஏற்றுமதியில் மிகச்சிறந்த சிறந்த நிறுவனமாக பரந்தாமன் எக்ஸ்போர்ட் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு டில்லியில் மத்திய அரசின் சார்பில் விருது வழங்கப்பட்டது.இந்த விருதினை பி ஆர் டி நிறுவனங்களின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் அவர்கள் பெற்றுக் கொண்டார். மேலும் சதர்ன் ரீஜனல் கேட்டகிரியில் கடந்த 15 ஆண்டுகளாக பரந்தாமன் எக்ஸ்போர்ட் நிறுவனம் விருது பெறுவது குறிப்பிடத்தக்கது
Next Story

