தச்சமலையில் ரூ 13. 00 லட்சம் செலவில் நியாய விலை கடை

தச்சமலையில்  ரூ 13. 00 லட்சம் செலவில் நியாய விலை கடை
 தச்சமலையில் ரூ 13. 00 லட்சம் செலவில் நியாய விலை கடை துவக்கப்பட்டுள்ளது.
தச்சமலையில் ரூ 13. 00 லட்சம் செலவில் நியாய விலை கடை துவக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டம் பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மலைவாழ் கிராமமான தச்சமலை பகுதியில் உள்ள குற்றியார், தச்சமலை , தோட்டமலை உட்பட பல மலை வாழ் தங்கள் பகுதியில் ரேஷன்கடை அமைத்து தர வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் இடம் தேர்தல் சமயத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதையத்து பேச்சிப்பாறை ஊராட்சி தச்சமலையில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ13.00 லட்சம் ஒதுக்கீடு செய்து நியாய விலை கடை அமைக்க எம்.பி அடிக்கல் நாட்டினார். அதன் தொடர்ச்சியாக அதன் பணிகள் முடிந்து கட்டி முடிக்கப்பட்ட ரேஷன்கடை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார். பின்னர் அங்குள்ள மலைவாழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய விஜய்வசந்த் எம். பி குறைகளை கேட்டறிந்தார்.

Tags

Next Story