செம்மண்டலத்தில் தெரு மின்விளக்குகள் பொறு

செம்மண்டலத்தில் தெரு மின்விளக்குகள் பொறு

முதற்கட்ட திறப்பு விழா 

செம்மண்டலத்தில் தெரு மின்விளக்குகள் பொறுத்தப்பட்டது.

கடலூர் மாவட்டம் செம்மண்டலம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 63. 50 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு முக்கிய சாலைகளில் 186 எண்ணிக்கையிலான சென்டர் மீடியன் தெரு மின்விளக்குகளை குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ், மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா. இராஜாராம் அவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

Tags

Next Story