நேமூரில் அரசு நெல்கொள்முதல் நிலையம் எம்எல்ஏ திறந்து வைத்தார்
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் நேமூரில் அரசு நெல் கொள்முதல் நிலை யம் திறப்பு விழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் நேமூரில் அரசு நெல் கொள்முதல் நிலை யம் திறப்பு விழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம் நேமூரில் அரசு நெல் கொள்முதல் நிலை யம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மண்டல நுகர்பொருள் வாணிபக்கழக மேற்பார்வையாளர் சத்தியமூர்த்தி வரவேற்றார். விக் கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார்.
இதில் ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, துணை செயலாளர் வெற் றிவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாச்சலம், பாரதி சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் குமார், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் சுரேஷ், இலக்கிய அணி துணை அமைப்பாளர் கலைச் செல்வன், தொழில்நுட்ப அணி அன்பரசன், அயலக அணி பூபாலன், ராமலிங்கம், சாமுவேல், அர்ச்சுனன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story