RMS அலுவலகம் மூடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

RMS அலுவலகம் மூடுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
போராட்டச் செய்திகள்
புதுக்கோட்டை ரயில்வே நிலையத்தில் 75 ஆண்டுகளாக இயங்கி வந்த RMS தபால் பிரிக்கும் அலுவலகம் திருச்சியோடு இணைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்ததை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மீண்டும் ஆர் எம் எஸ் அலுவலகம் இயங்க வேண்டும் எனக் கூறி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story