சாலை பணியாளர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்

சாலை பணியாளர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டம்

சாலை பணியாளர்கள்

விருதுநகரில் சாலை பணியாளர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
சாலை பணியாளர்கள் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில தலைவர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார் மேலும் செயற்குழு கூட்டத்தில் வைரவன் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தார் மேலும் இந்த கூட்டத்தில் முக்கியமான மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Tags

Next Story