சிறுவர்கள் டூவீலர் ஓட்டினால் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
முக்கிய சாலைகளில் சிறுவர்கள் அத்துமீறி டூவீலர் ஓட்டினால், பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் போலீசார் எச்சரித்துள்ளனர்.
முக்கிய சாலைகளில் சிறுவர்கள் அத்துமீறி டூவீலர் ஓட்டினால், பெற்றோருக்கு ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என திண்டுக்கல் போலீசார் எச்சரித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக செய்தி குறிப்பில், இன்று பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இரு சக்கர வாகனத்தை சாலையின் முக்கிய வீதிகளில் ஓட்ட அனுமதிக்க வேண்டாம். அவ்வாறு பெற்றோர்கள் ஓட்ட அனுமதிக்கும் வாகனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டு, பெற்றோருக்கு ரூ.25,000 வரை அவதாரம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
Next Story