மாட்டின் சிறுநீர் விற்பனை: மத்திய சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம்

மாட்டின் சிறுநீர் விற்பனை: மத்திய சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம்

கோப்பு படம் 

மாட்டின் சிறுநீர் விற்பனை செய்யப்படுவதற்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் எந்த ஒரு சான்றிதழும் வழங்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

உணவு பாதுகாப்புத் துறை மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் ஒப்புதல் அளிக்காத மாட்டில் சிறுநீரகம் யாரும் வாங்க வேண்டாம் என மத்திய சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக whatsapp உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மாட்டின் சிறுநீர் பாட்டில் அடைத்து மிகவும் ஆரோக்கியமானது.

இயற்கையானது எனவும் உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையம் (fssai) சான்றிதழ் முத்திரை பெற்றது விளம்பரப்படுத்தி சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரப்பப்பட்டு வருகிறது இந்த விவகாரத்திற்கு உணவு பாதுகாப்புத்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்பு துறை சார்பில் இதுபோன்று எந்த பொருட்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை எனவும் பொதுமக்கள் இதனை நம்பி ஏமாற வேண்டாம் என உணவு பாதுகாப்பு துறை சார்பில் உள்ள விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது....

Tags

Next Story