தேனியில் தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை

தேனியில் தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை

தங்க பத்திரம்

தேனி மாவாட்டத்தில் உள்ள தபால் நிலையங்களில் தங்க பத்திரம் விற்பனை திட்டம் விற்பனை செய்யபட உள்ளது என கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தேனி தபால் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை தபால் நிலையங்களிலும் பிப்ரவரி 12 முதல் பிப்ரவரி 16 வரை தங்க பத்திரம் விற்பனை திட்டம் நடைபெற உள்ளது தனிநபர் ஒருவர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்க பத்திரம் வாங்கலாம் ஒரு கிராம் விலையாக ரூபாய் 6263 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது மேலும் விவரங்களுக்கு 9976354800 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்

Tags

Next Story