சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மாற்றம் !

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மாற்றம் !

 பிரவின் குமார் அபிநபு

சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி மாற்றம் புதிய ஆணையராக பிரவின் குமார் அபிநவு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 18 ஐபிஎஸ் அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சேலம் மாவட்ட காவல் ஆணையராக இருந்த விஜயகுமாரி மாநில ஆயுதப்படை ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் மாநகர காவல் ஆணையராக இருந்த பிரவின் குமார் அபிநபு சேலம் மாநகர காவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags

Next Story