சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மருமகள் திடீர் சாவு

சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் மருமகள் திடீர் சாவு


சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனின் மருமகள் சுதா (37) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் மருத்துவமனையில் தர்ணா செய்தனர்.


சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனின் மருமகள் சுதா (37) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இறப்பில் சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் மருத்துவமனையில் தர்ணா செய்தனர்.
சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனின் மருமகள் சுதா (37) திடீர் உடல் நலக்குறைவால் உயிரிழப்பு. சுதாவின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், மேயரின் மகன் சுதர்சன் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, மனைவி சுதாவிற்கு சரியான உணவு கூட கொடுக்காமல் சித்திரவதை செய்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு. மனைவி உயிரிழந்த நிலையில் கணவன் மருத்துவமனைக்கு கூட வராமல் தலைமறைவு என குற்றச்சாட்டு. அரசு மருத்துவமனையில் உறவினர்கள் தர்ணா.

Tags

Next Story