சேலம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் !

சேலம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்  !

அதிமுக வேட்பாளர் 

சேலம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுயவிபரம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சேலம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுயவிபரம். பெயர்: P.விக்னேஷ் வயது: 31 அப்பா: பரமசிவம் (ஓமலூர் வடக்கு ஒன்றிய அதிமுக அவை தலைவர்) அம்மா: தனபாக்கியம் (திண்டமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர்) கல்வி: பி.இ. (சிவில்) மனைவி: பிரியா 2 மகள்கள்: ரக்‌ஷினி (3) ரேஷ்னிகா(1) சொந்த ஊர்: திண்டமங்கலம், ஓமலூர் தாலுக்கா. சேலம். தொழில்: விவசாயம் மதம்: இந்து சாதி: வன்னியர் கட்சி பொறுப்பு: அம்மா பேரவை மாநில துணை செயலாளர்.

Tags

Read MoreRead Less
Next Story