சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவித் தொகையினை வழங்கிய எஸ்.பி

சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவித் தொகையினை வழங்கிய எஸ்.பி

நிதியுதவி வழங்கிய எஸ்பி

சேம நல நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகையினை எஸ்பி வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் மருத்துவ சிகிச்சை மற்றும் குடும்ப உறுப்பினர் இறப்பிற்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகை மற்றும் உதவித்தொகை பெற்று வழங்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மூன்று காவல் அலுவலர்களுக்கு தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து ரூபாய் 90,000-க்கான காசோலையினை எஸ்பி ஜெயக்குமார் எஸ் பி அலுவலகத்தில் வழங்கினார்

Tags

Next Story