தவளையை விழுங்கும் பாம்பு - வைரல் வீடியோ !

தவளையை விழுங்கும் பாம்பு - வைரல் வீடியோ !

வைரல் வீடியோ

மானாமதுரையில் பாம்பு ஒன்று தவளையை விழுங்கும் காட்சி வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் தற்பொழுது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் அதன் தாக்கத்தால் விலங்குகள் மற்றும் உயிரினங்கள் இறை தேடி மக்கள் வசிக்கும் இடங்களில் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அண்ணாமலை நகர் பகுதியில் இரவு நேரத்தில் நல்ல பாம்பு ஒன்று இறையை தேடி வெளியே வந்த நிலையில் தவளை ஒன்றை கொன்று விழுங்கி செல்லும் காட்சியை அந்த வழியாக சென்ற இளைஞர்கள் படம் பிடித்து இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த காட்சியானது தற்போது வைரலாகி வருகிறது.

Tags

Next Story