ஸ்ரீ தஷ்ணாமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ தஷ்ணாமூர்த்தி கோவிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ தஷ்ணாமூர்த்தி கோவில்

ஸ்ரீ தஷ்ணாமூர்த்தி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீ தஷ்ணாமூர்த்தி கோவிலில் இன்று வியாழக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், திருநீறு உள்ளிட்ட 11 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story