பவானிசாகர் அணை நிலவரம்

பவானிசாகர் அணை நிலவரம்

 பவானிசாகர் அணை 

சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம் நீர்மட்டம் 105 அடி கொள்ளளவு 32.8 டி எம் சி தற்போதைய அணையின் நீர்மட்டம்- 58.56 நீர் இருப்பு- 06.80 நீர் வரத்து -31 வினாடிக்கு கன அடி வெளியேற்றம் -1050 வினாடிக்கு கன அடி.

Tags

Read MoreRead Less
Next Story