அம்பாசமுத்திரம் தொகுதி ஆலோசனை கூட்டம்

அம்பாசமுத்திரம் தொகுதி ஆலோசனை கூட்டம்

ஆலோசனை கூட்டம் 

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் எஸ்டிபிஐ கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம்,அம்பாசமுத்திரம் தொகுதியின் தேர்தல் பணிக்குழு ஆலோசனை கூட்டம் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை சட்டமன்ற தேர்தல் பணிக்குழு தலைவர் சுலைமான் தலைமையில் கல்லிடைகுறிச்சியில் நேற்று (மார்ச் 31) இரவு நடைபெற்றது.

இதில் திருநெல்வேலி பராளுமன்ற தேர்தல் பணிக்குழு தலைவர் கோட்டூர் பீர்மஸ்தான் கலந்து கொண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணியை வெற்றி பெற செய்ய வேண்டும் என உரையாற்றினார். இதில் எஸ்டிபிஐ கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story