சென்னை புறப்பட்டார் தமிழக முதல்வர்

சென்னை புறப்பட்டார் தமிழக முதல்வர்

முதல்வர்

மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்.

மதுரை விமான நிலையத்திலிருந்து இன்று இரவு 7 மணி அளவில் சென்னை புறப்பட்டார் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொடைக்கானல் சுற்றுப்பயணம் மேற்கொண்டதை எடுத்து ஐந்து நாட்கள் கொடைக்கானலில் தங்கினார்

இதனை அடுத்து இன்று இரவு 7 மணி அளவில் கொடைக்கானலில் இருந்து கார் மூலமாக மதுரை வந்த முதலமைச்சர் தனி விமான மூலம் சென்னை புறப்பட்டார் முதல்வர் வருகையை எடுத்து மதுரை விமான நிலையத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

Tags

Read MoreRead Less
Next Story