பேட்டையில் தற்காலிக வீட்டிற்கு நன்றி தெரிவித்த நரிக்குறவர்கள்
நன்றி தெரிவித்த நரிக்குறவர்கள்
பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வீட்டிற்கு நன்றி தெரிவித்த நரிக்குறவர்கள்.
நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் 7 ஏழை குடும்பத்திற்கு நெல்லை மாநகர திமுக சார்பில் தற்காலிக வீடு கடந்த வாரம் அமைத்து கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று (ஜூன் 25) இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நரிக்குறவர் காலனி ஊர் மக்கள் நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியனை நேரில் சந்தித்து பரிசு வழங்கி நன்றி தெரிவித்தனர்.
Next Story