உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அமைச்சர்!

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த அமைச்சர்!
தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன்
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பேசினார். இதில் அமைச்சர் எ.வ.வேலு, வந்தவாசி எம்.எல்.ஏ. எஸ்.அம் பேத்குமார், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோவன், பெருமாள், பழனி, ராதா, நகரச் செயலாளர் ஆ.தயாளன்,நகரமன்ற தலைவர் ஜலால் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story