வேட்பாளருக்கு நாள் முழுவதும் ஆதரவு திரட்டிய எம்எல்ஏ !

வேட்பாளருக்கு நாள் முழுவதும் ஆதரவு திரட்டிய எம்எல்ஏ !

எம்எல்ஏ

பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது இவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் காலை முதல் இரவு வரை வேட்பாளர் உடன் இருந்தார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார்.இவர் நேற்று (ஏப்.9) ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அப்பொழுது இவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் காலை முதல் இரவு வரை வேட்பாளர் உடன் இருந்தார். இதில் பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story