எம் எல் ஏ குடும்பத்துடன் வாக்கு பதிவு செய்தார்

சங்ககிரி: சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் தனது குடும்பத்துடன் வாக்குப்பதிவு செய்தார்...
சேலம் மாவட்டம் சங்ககிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாமியாம்பாளையத்தில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் குடும்பத்தினருடன் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சங்ககிரி சட்டமன்ற தொகுதி கத்தேரி கிராமம் சாமியம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி 130 எண் கொண்ட மையத்தில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தர்ராஜன் அவரது மனைவி கௌசல்யா மகள் நந்தினி ஆகியோருடன் குடும்பத்தோடு வருகை புரிந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

Tags

Read MoreRead Less
Next Story