வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் சின்னம் பொருத்தும் பணி

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் சின்னம் பொருத்தும் பணி

சின்னம் பொருத்தும் பணி

திருவண்ணாமலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு இரண்டாவது நாட்களாக திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குரிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது . இப்பணியை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (10.04.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story