தி. மலையில் அமைச்சருக்கு வெள்ளி செங்கோல் வழங்கிய நகர மன்ற தலைவர்
வெள்ளி செங்கோல் வழங்கல்
திருவண்ணாமலைக்கு வந்த பொதுப்பணித்துறை அமைச்சருக்கு வெள்ளி செங்கோல் வழங்கி நகர மன்ற தலைவர் நன்றி தெரிவித்தார் .
திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்ததை தொடர்ந்து திருவண்ணாமலைக்கு வந்த பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் வெள்ளி செங்கோல் வழங்கி நன்றி தெரிவித்தார்.
அப்போது துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ . மு.பெ.கிரி நகர செயலாளர் ப.கார்த்தி வேல்மாறன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
Tags
Next Story