தேனி: வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் மாயம்

தேனி: வீட்டின் முன் நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் மாயம்

இருசக்கர வாகனம் மாயம்

காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
அல்லிநகரத்தைச் சேர்ந்த சந்திரசேகரன். இவர் பாண்டி கோவில் தெருவில் உள்ள தனது வீட்டின் முன் டூவீலரை நிறுத்துவது வழக்கம் நேற்று இரவு வழக்கம்போல் டூவீலரை நிறுத்திய அவர் உறங்கச் சென்றார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது டூவீலர் மாயமாகி இருந்தது. அக்கம் பக்கம் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் அவர் அல்லிநகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story