வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தும் பணி!

வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தும் பணி!

 பெயர், சின்னம் பொருத்தும் பணி

மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்குரிய மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது. இப்பணியை வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags

Read MoreRead Less
Next Story