அணைகளின் இன்றைய நிலவரம்
அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீர்
தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு, வரத்து, வெளியேற்றம் குறித்த தகவல்கள்
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 123.35 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1535 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1322 கன அடி. வைகை அணை : 71 அடியில் 59.91 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1274 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 69 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 54.05 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 19 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 100 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 125.82 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 11.33 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 3 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 39.40மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 8 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் இல்லை
Next Story