தமுமுக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை

தமுமுக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை
கடையநல்லூர் தமுமுக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் தமுமுக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகர தமுமுக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகரத் தலைவர் முகம்மது பஸ்லி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் முகம்மது பாஸித் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் செய்யது மசூது ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினர்.

நிகழ்ச்சியில் தமுமுக கட்சியின் நகர செயலாளர் முகமது பிலால், தமுமுக கட்சியின் நகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ் மற்றும் பொருளாளர் முகமது உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story